Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின் காஞ்ச்வாலா

11 மார், 2020 - 11:36 IST
எழுத்தின் அளவு:
I-shocked-after-hearing-Walter-story-says-Shirin-Kanchwala

‛நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' மூலம், தமிழுக்கு வந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. தற்போது சிபிராஜ் ஜோடியாக ‛வால்டர்' படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இயக்குனர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது அதிர்ச்சியானேன். காரணம் கலங்கடிக்கும் ஒரு குழந்தை கடத்தல் சம்பவத்தை கூறிவிட்டு இது உண்மை கதை என்றார். நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்று கலங்கி விட்டேன். சமூக நோக்கமும், விழிப்புணர்வும் தரும் ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.

படத்தின் மையம் பதற்றம் தரும் வகையில் இருந்தாலும், இயக்குநர் அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார். சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இயக்குநர், எனக்கு சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். இப்படியான முக்கியதுவம் மிகுந்த படைப்பில் நானும் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி உடன் ராதாரவி திடீர் சந்திப்பு - அடுத்த கட்சி தாவலா.?ரஜினி உடன் ராதாரவி திடீர் சந்திப்பு - ... மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு இடைக்கால தடை மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Satheesh Kumar - joda,இந்தியா
26 மார், 2020 - 16:03 Report Abuse
Satheesh Kumar நாங்களும் தான் இதுல என்ன கதை இருக்கு என்று ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in