Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது: ராகுல் தேவ்

10 மார், 2020 - 18:08 IST
எழுத்தின் அளவு:
No-age-bar-for-love-says-Rahuldev

நரசிம்மா, மழை, வேதாளம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ராகுல் தேவ். 51 வயதாகும் இவர், கடந்த 1998ல் ரீனா என்பவரை திருமணம் செய்தார். ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 2009ல் மரணமடைந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார்.

மனைவியின் இறப்புக்கு பின், தனியாளாக தனது மகனை வளர்த்து வந்தார் ராகுல் தேவ். இந்நிலையில் தான், தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்த முக்தா கோட்சேவை திருமண விழா ஒன்றில் சந்தித்தார் ராகுல் தேவ். அப்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

ராகுலுக்கும், முக்தா கோட்சேவுக்கும் இடையே பதினான்கு வயது வித்தியாசம் உள்ளது. இந்நிலையில், வயது வித்தியாசம் காதலுக்கு தடையில்லை என்றும், என்னுடைய பெற்றோர்களுக்கிடையே பத்து வயதுக்கும் மேல் வயது வித்தியாசம் இருந்ததாகவும் ராகுல் தேவ் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த, எனது மனைவியின் குடும்பத்தாருக்கும் தெரியும் என்றும் ராகுல் தேவ் கூறியுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பயம் - கேரளாவில் தியேட்டர்கள் மூடல்கொரோனா பயம் - கேரளாவில் தியேட்டர்கள் ... உதவியாளனுக்கு தோழியான நடிகை சமந்தா உதவியாளனுக்கு தோழியான நடிகை சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
11 மார், 2020 - 13:35 Report Abuse
maruthu pandi காதலுக்கு நல்ல மனமும், காமத்திற்கு ஆரோக்கியமான உடலும் , வாழ்க்கை வாழ பணமும் வேலை வாய்ப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக காதலிக்கும் பெண் ஆணிடம் பாதுகாப்பை உணர வேண்டும். இவை உங்களிடம் உள்ளதால் "சின்னப்ப தாஸ் நீ இங்க பாஸ் பாஸ் "
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
12 மார், 2020 - 06:22Report Abuse
Fastrackஇதுக்கு முன்னாடி நீங்க அவரை காதலித்த மாதிரி எழுதறீங்களே .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in