Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பயம் - கேரளாவில் தியேட்டர்கள் மூடல்

10 மார், 2020 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Corona-fear---Kerala-theatres-closed-for-one-month

திருவனந்தபுரம் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் நாளை(மார்ச் 11) முதல் மார்ச் 31 வரை தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் இது பரவ தொடங்கி உள்ளது. கேரளாவில் முதன்முதலில் இருவருக்கு இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டு பின் அவர்கள் முழுமையாக குணமடைந்தனர். இப்போது சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பறவை காய்ச்சல் அபாயமும் அங்கு உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை முழுமையாக அம்மாநில அரசு கண்காணித்து வருகிறது. மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட மாநில அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து அம்மாநில தியேட்டர் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசின் அறிவுரையை ஏற்ற நாளை முதல் மார்ச் 31 வரை தியேட்டர்கள் மூடப்படும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்திலும் மூடப்படுமா?
கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் தியேட்டர்களை ஒரு மாத காலத்திற்கு மூட வேண்டும் என சிலர் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி 'இரும்புத்திரை'10 கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி ... காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது: ராகுல் தேவ் காதலுக்கு வயது வித்தியாசம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in