Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 65 இயக்குவது யார்?

10 மார், 2020 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Who-will-direct-Vijay-65-movie-?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் வருகிற 15ம் தேதி சென்னையில் இப்படத்தின் ஆடியோ விழா நடைபெறுகிறது. எப்போதுமே தனது படங்களின் இசை விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்தும் விஜய் இந்த முறை ஏனோ ரசிகர்களை தவிர்த்துள்ளார். ஆனபோதும் தனது பட விழாவை ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக அதை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் இதுவரை வெளியாகவில்லை. இப்போது வரை சஸ்பென்சாக வைத்திருக்கிறார். அதனால் மாஸ்டர் ஆடியோ விழாவின் போது அந்த படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த தகவலை அவர் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஜிப்ஸி'யை வாழ்த்திய கமல்'ஜிப்ஸி'யை வாழ்த்திய கமல் தமன்னாவை கவர்ந்த ஹீரோக்கள் தமன்னாவை கவர்ந்த ஹீரோக்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in