Advertisement

சிறப்புச்செய்திகள்

யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிப்ஸி - குறுக்கு வழியைக் கண்டு பிடிக்கும் ராஜு முருகன்

09 மார், 2020 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Gypsy-uncensored-full-movie-will-release-on-OTT

ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா, நடாஷா சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஜிப்ஸி'. இப்படத்திற்கு பெரிய வரவேற்பும், விமர்சனங்களும் கிடைக்கவில்லை.

அதை எதிர்பார்த்தே படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே சென்சாரால் நீக்கப்பட்ட காட்சிகளை யு-டியுபில் வெளியிட ஆரம்பித்தார்கள். இதுவரை அப்படி மூன்று காட்சிகளை யு-டியுபில் வெளியிட்டுள்ளார்கள்.

தியேட்டர்களில் வெளியிடுவதற்குத்தான் சென்சார் உண்டு, ஆனால், சென்சாரால் நீக்கப்பட்ட காட்சிகளை யு-டியுப் போன்ற வீடியோ தளங்களிலோ ஓடிடி என அழைக்கப்படும் இணைய வழி தளங்களிலோ வெளியிட எந்தத் தடையுமில்லை. அப்படி வெளியிடக் கூடாது என எந்த சட்டமும் இந்தியாவில் இன்னும் இயற்றப்படவில்லை.

எனவே, அதைக் கருத்தில் கொண்டு சென்சாரால் நீக்கப்பட்ட காட்சிகளுடன் முழு படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட ராஜு முருகன் திட்டமிட்டுள்ளாராம். மேலும், சென்சார் குழுவால் நீக்கப்பட்ட காட்சிகளை யு-டியூபில் வெளியிட உள்ளாராம்.

ஓடாத படத்தை ஓட வைக்க இப்படி ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்துள்ளார் ராஜு முருகன். இந்துக்களை வன்முறை செய்பவர்களாகவும், இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி தான் வன்முறையைத் தூண்டுகிறார் என்றும் இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சென்சார் குழுவால் நீக்கப்பட்ட திரைப்படக் காட்சிகளை வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என விரைவில் சட்டம் இயற்றினால் மட்டுமே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிகினி உடையில் பூஜா தாராளம்பிகினி உடையில் பூஜா தாராளம் வருமான வரித்துறை விழா, பயந்து வந்தாரா நயன்தாரா ? வருமான வரித்துறை விழா, பயந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sankar - Nellai,இந்தியா
12 மார், 2020 - 08:55 Report Abuse
sankar இது போன்ற சிந்தனையாளர்கள்? தண்டிக்கும் நாள் வெகு விரைவில்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10 மார், 2020 - 04:26 Report Abuse
 nicolethomson ஒரு நாள் ராஜூமுருகன் அவனது தாய் பிள்ளை பெட்ரா வித்தையை காட்டுகிறேன் என்று யு டியூபில் வெளியிட்டாலும் வெளியிடுவான் போல?
Rate this:
09 மார், 2020 - 16:14 Report Abuse
Sathish Kumar director nallavaruthan....
Rate this:
09 மார், 2020 - 15:47 Report Abuse
ilaiyaraja muthu dmk mla than financier
Rate this:
09 மார், 2020 - 15:40 Report Abuse
முருகவேல் மதுரை நேர்மையா பட எடுத்தா , ஏன் குறுக்கு வழிய தேட வேண்டும்? தவறான கொள்கை கொண்டவனே குறுக்கு வழி தேடுவான்... மத்திய அரசால் நடத்தப்படும் சென்சார் போர்ட் ஆல் நீக்கப்பட காட்சிகளை ஏன் இவர் வெளியிட வேண்டும்? இப்போ புரிகிறதா கொள்கை தவறு என்று...
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
09 மார், 2020 - 23:29Report Abuse
மனிதன்நேர்மையா இருந்தா, அந்த காட்சிகளை கண்டு பயந்து ஏன் சென்சாரால்,நீக்க வைக்க வேண்டும்? விமர்சனங்களை கண்டு ஏன் வளரவேண்டும்? நீக்கப்பட்டபோதே தெரியவில்லையா குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமென்று????...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in