Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவா லாரன்ஸ் சகோதரர் மீது துணை நடிகை பகீர் புகார்

08 மார், 2020 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Allegation-against-Raghava-Lawrence-brother

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் எனும் வினோத் என்பவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது எல்வின் அறிமுகமானதாகவும், அதில் இருந்து தன்னை காதலிப்பதாக அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அவரது தொல்லையை பொறுக்க முடியாமல் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை சிறையில் அடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்து வெளிவந்துள்ள தன்னை கொலை செய்ய எல்வின் முயற்சிப்பதாகவும், போலீசார் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார். எனவே தனது உயிரை காப்பாற்ற தெலுங்கானா முதல்வர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்புமாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடி ... தாமதமாகும் நீதி ஒரு அநீதி: ஜோதிகாவின் மகளிர் தினச் செய்தி தாமதமாகும் நீதி ஒரு அநீதி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muruga Vel - Mumbai,இந்தியா
09 மார், 2020 - 05:58 Report Abuse
 Muruga Vel தலைல நிறைய முடி இருந்தா … பின்னல் போட்டுக்கலாம் ..கொண்டையும் போட்டுக்கலாம் ...
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 மார், 2020 - 23:19 Report Abuse
Ramesh R குடும்பமே இப்படித்தான்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
08 மார், 2020 - 19:11 Report Abuse
Anbu பின்னணில பார்த்தா எல்லாம் மேட்டராத்தான் இருக்கும் .... ஆந்திர வரவு -ன்னா கன்பர்ம் ......
Rate this:
08 மார், 2020 - 16:48 Report Abuse
இனியவன் . இவனுகளால் பாதிக்கப்பட்ட டான்ஸ் குரூப்பில் உள்ள பெண்கள் இன்னும் வெளியில் சொல்லாதது நிறைய உள்ளன. தைரியமாக புகார் அளித்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் 💐
Rate this:
vira - tamil naadu,இந்தியா
08 மார், 2020 - 14:06 Report Abuse
vira Happy women's day madam :-)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in