Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பி தற்கொலை- ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

07 மார், 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Anandraj-about-his-brother-sucide


பிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஏலச்சீட்டு நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ள நடிகர் ஆனந்தராஜ், மேலும் கூறுகையில், என் தம்பி ஏலச்சீட்டு நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தார், அதுசம்பந்தமாக சிலர் அவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் அவர் இறந்து விட்டார். இந்த தகவலை அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். தனது தம்பியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று போலீசாரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்?'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? விரைவில் சூர்யாவின் கிராமத்து பாடல்! விரைவில் சூர்யாவின் கிராமத்து பாடல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
08 மார், 2020 - 17:47 Report Abuse
Bhaskaran ஏலசீட்டில் வாங்கியபணத்தில் வீடு வாங்கினால் பணம் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
07 மார், 2020 - 18:59 Report Abuse
Anbu காசைக்கொடுத்து விட்டு வில்லங்கம் இல்லாத வீட்டை வாங்கினாரென்றால் எப்படி மிரட்டுவார்கள் ????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in