Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த: ரஜினிக்கு வில்லன் கோபிசந்த்

06 மார், 2020 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Gopichand-to-act-as-villain-to-Rajinikanth

தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் ரஜினியுடன் முதல் முறையாக இந்த படத்தில் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் கோபிசந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்? - இது தான் காரணமா?விஜய் சேதுபதி படத்தில் இருந்து ... ஜெ.,க்காக அதிகம் மெனக்கெடும் கங்கனா ஜெ.,க்காக அதிகம் மெனக்கெடும் கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
13 ஜூலை, 2020 - 23:51 Report Abuse
Aarkay சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in