Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை

05 மார், 2020 - 19:49 IST
எழுத்தின் அளவு:
Actor-Anandrajs-brother-commits-suicide

வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவருடைய பூர்வீகம் புதுச்சேரி. இவருடைய குடும்பத்தினர் இன்னும் அங்கேயே தான் உள்ளனர். புதுச்சேரி கோவிந்த சாலை திருமுடி நடிகரில், ஆனந்தராஜின் தம்பி கனகசபை வசித்து வந்தார்.

அங்கு அவர், ஏலச் சீட்டு நடத்தி வந்தார். அதில் பெரும் நஷ்டம் ஏற்படவே, கனகசபைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் விஷம் அருந்தி இறந்து போனார். இந்தத் தகவல் பெரியக்கடை போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, வீட்டுக்கு வந்த போலீசார் கனசபையின் உடலை கைப்பற்றி, அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கனகசபையின் இறப்பு, ஆனந்தராஜ் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முட்டை - ஆனியன் தோசை சுட்டு அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்முட்டை - ஆனியன் தோசை சுட்டு அசத்தும் ... 25 கிலோ எடை குறைக்கும் விஜய் சேதுபதி: எந்த படத்துக்காக தெரியுமா? 25 கிலோ எடை குறைக்கும் விஜய் சேதுபதி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in