Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரி செல்வராஜ் படத்தில் த்ருவ் விக்ரம்

05 மார், 2020 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Maari-Selvaraj-to-direct-Dhru-Vikram

‛அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீ-மேக்கான ‛ஆதித்ய வர்மா'வில் நாயகனாக அறிமுகமானார் விக்ரமின் மகன் த்ருவ். இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் த்ருவ்வின் நடிப்பு பேசப்பட்டது. அடுத்தபடியாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார் த்ருவ்.

இந்நிலையில், ‛பரியேறும் பெருமாள்' பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தனுஷின் கர்ணன் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், இதை முடித்ததும் த்ருவ் விக்ரமை இயக்குவார் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிம்ரன் வெளியிட்ட கலக்கலான வீடியோசிம்ரன் வெளியிட்ட கலக்கலான வீடியோ எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் - டுவிஸ்ட் வைத்த ரஜினி எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் - டுவிஸ்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
05 மார், 2020 - 18:56 Report Abuse
KayD Dhruv Vikky துரு பிடிச்ச pakki aagama irundhaa sari .. un appan pera kaapathuppa nu solla sonnar college kumaru
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in