Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு பிடிச்ச ஹீரோ தனுஷ்: சாய் தன்ஷிகா

04 மார், 2020 - 14:49 IST
எழுத்தின் அளவு:
I-like-dhanush-says-Dhansika

நடிகை சாய் தன்ஷிகா, தஞ்சாவூரை சேர்ந்த பெண். தமிழில் பேராண்மை, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகை சாய் தன்ஷிகா.

இவர் நேற்றிரவு இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது "தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?" என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தன்ஷிகா, " தமிழில் எனக்கு பிடித்த நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் நடித்த அசுரன் படம் பார்த்து வியந்து போனேன்", என கூறினார்.

மேலும், "கன்னடத்தில் எனக்கு பிடித்த நடிகர் புனித் ராஜ்குமார். அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை பிடிக்கும்", என்று தன்ஷிகா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமியின் உண்மையான வயசு என்ன தெரியுமா?வரலட்சுமியின் உண்மையான வயசு என்ன ... ஓமணப் பெண்ணே லுக்கில் கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம் ஓமணப் பெண்ணே லுக்கில் கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in