சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி நடித்துள்ள வெல்வட் நகரம் திரைப்படம் வரும் 6ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ராஜபார்வை திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
ஜேகே இயக்கியுள்ள இந்த படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடித்துள்ளார். ஆனாலும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி கிளப்பி இருக்கிறார். டிரெய்லரிலேயே பல ஆண்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் வரலட்சுமியின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டி வருகின்றனர்.