Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதிகா எனக்கு அம்மா அல்ல: வரலட்சுமி

03 மார், 2020 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Radhika-is-not-my-mom-says-Varalakshmi

நடிகை ராதிகா எனக்கு அம்மா அல்ல என நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது:


நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது; அழைக்கவும் மாட்டேன். அவரை ஆன்ட்டி என்றுதான் அழைப்பேன். ஒவ்வொருவருக்கும் தாய் அதாவது அம்மா என்றால், அது ஒருவராகத்தான் இருக்க முடியும். என்னுடைய அம்மா - தாய் எல்லாமே சாயாதான். ராதிகாவைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால்தான் அவரை, ஆன்ட்டி என அழைக்கிறேன். ராதிகாவைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அப்பா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது நானும் மரியாதை வைத்திருக்கிறேன். நான் அவரை வெறுக்கவில்லை. எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் தான் எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்துக்கு வில்லன் நவ்தீப்?அஜித்துக்கு வில்லன் நவ்தீப்? கவர்ச்சியில் கிறங்கடிக்கும் இலியானா கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

M.P.Madasamy - Trivandrum,இந்தியா
10 மார், 2020 - 12:12 Report Abuse
M.P.Madasamy எதுக்கு வீண் வம்பு பேசாம ஆண்ட்டியம்மான்னு கூப்பிட்டுட்டு போங்க.யார் கேட்கப்போறா.
Rate this:
Somiah M - chennai,இந்தியா
09 மார், 2020 - 20:49 Report Abuse
Somiah M இன்றைய நிலையில் வரலட்சுமிக்கு தாயாக இருப்பது ராதிகாதானே .அப்படிப் பட்ட நிலையில் அவரை தாயாக நினைத்து செயல் பாடுவதில் தவறொன்றும் இல்லையே .அதுதானே அவர் தனது தந்தைக்கும் சிறிய தாயாருக்கும் கொடுக்கும் உண்மையான அன்பும் மரியாதையும் ஆகும் .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 மார், 2020 - 15:04 Report Abuse
meenakshisundaram ஒவ்வொரு நியூஸ் ஆக வெளி வருது ,முதலில் அம்மா என்று ,அப்புறம் வயது ,பிறகு அப்பா வா?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
07 மார், 2020 - 00:25 Report Abuse
Vaduvooraan போட்டோவை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்த பெண்ணைத்தான் ராதிகா, "அம்மா" என்று கூப்பிடுவது சரியாக இருக்கும்
Rate this:
Krish - Chennai ,இந்தியா
05 மார், 2020 - 09:18 Report Abuse
Krish ரொம்ப. சரி. அம்மா என்றால் அது பெற்ற Amma மட்டுமே.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in