ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த படம் ஆரம்பிப்பதற்குள் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். தற்போது அவர் அந்த படத்தை துவக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியை வைத்து சேரன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்திற்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சிம்புவும், விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.