கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு |
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை அவர். தான் நடித்த படங்களில் ஒரு படம் மட்டுமே பெயர் சொல்லும்படியாக அமைந்தது. படத்தில் நடித்த இயக்குனருடன் நெருக்கமாக பழகினார் நடிகை. இந்நிலையில் நடிகைக்கும், இயக்குனருக்கும் நெருக்கம் தற்போது காதலாக மாறி இருப்பதாக கிசுகிசுக்கிறது கோலிவுட். சம்பந்தப்பட்ட இயக்குனர் ஏற்கனவே திருமணமானவராம்.