Advertisement

சிறப்புச்செய்திகள்

நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிப்ஸி மூலம் சினிமாவுக்கு வரும் பாப் பாடகி சுசீலா ராமன்

29 பிப், 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Pop-singer-Susheela-Raman-debut-in-Gypsy

பிரபலமான பாப் பாடகி சுசீலா ராமன். தஞ்சாவூரைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் 60களில் லண்டனில் செட்டிலானார்கள். அங்கு கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் கற்ற சுசீலா ராமன், இரண்டையும் கலந்து இசை ஆல்பங்கள் வெளியிட்டு பிரபலமானார். இவர் வெளியிட்ட சால்ட் ரெய்ன், லவ் டிராப் ஆல்பங்கள் உலக புகழ்பெற்றவை. இந்தியாவுக்கு வந்து கர்நாடக இசை பற்றி நிறைய ஆய்வு செய்தார்.

இசை ஆய்வுக்காக உலகம் முழுக்க ஜிப்ஸியாக திரிந்தவர். உலக புகழ்பெற்ற பிபிசி மியூசிக் விருதையும் பெற்றிருக்கிறார். அதனால் இவரை ஜிப்ஸி படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். ஜிப்ஸியில் சுசீலா ராமன் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு சுசீலா ராமனாகவே நடித்தும் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாயை மையமாக வைத்து அன்புள்ள கில்லிநாயை மையமாக வைத்து அன்புள்ள கில்லி தனுஷின் பிறப்பு சான்று: சென்னை மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு தனுஷின் பிறப்பு சான்று: சென்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in