Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோப்ராவில் விதவிதமான வேடங்களில் அசத்தும் விக்ரம்

28 பிப், 2020 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Cobra-first-look-out

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பல்வேறு வேடங்களில் தோன்றுகிறார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


அதில் விக்ரம், யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விதவிதமான வேடங்களில் உள்ளார். அந்நியன் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அசத்திய விக்ரம், ஐ படத்திற்காக உடல் எடையை கூட்டி, குறைத்து தன்னை வருத்தி நடித்தார். இப்போது இந்த வேடங்கள் அவரை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும் என தெரிகிறது. போஸ்டர் வெளியான சற்றுநேரத்திலேயே விக்ரம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட துவங்கினர். மே மாதம் படத்தை வெளியிடுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத்லிம்கா புத்தகத்தில் ஸ்ரீகர் பிரசாத் மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம் மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in