பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நானி. இவரது பிறந்தநாளை ஒட்டி, அவருடைய 27வது படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஷ்யாம் சிங்காராய் என பெயர் சூட்டி உள்ளனர். இந்தப் படத்தை ராகுல் சிங்குருத்யன் என்பவர் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் துவங்கி, மே மாதமே முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பிரேமம் புகழ் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் படத்தில் இரு நாயகிகள் இருப்பதால் நடிகை ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க முயற்சிக்கின்றனர். வேறு ஒரு முன்னணி நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.