Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தமிழுக்கு வரும் மதுஷாலினி

27 பிப், 2020 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Madhushalini-backs-to-Tamil

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் மதுஷாலினி, பழனியப்பா கல்லூரி படம் தான் அவருக்கு முதல் தமிழ் படம், அதன்பிறகு 16 என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெறாத நிலையில் பாலா இயக்கிய அவன் இவன் படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். அதன்பிறகும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை, பிரம்மன், பஞ்சாக்ஷரம் படங்களில் நடித்தார்.

தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். சிபிராஜ் நடிக்கும் ரேன்ஞ்சர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பாரஸ்ட் ரேன்ஞ்சராக நடிக்கும் சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தரணி தரன் இயக்குகிறார். இதில் வன இலாகா உயர் அதிகாரியாக நடிக்கிறார் மது ஷாலினி. மனிதர்களை தாக்கி கொன்று தின்னும் ஒரு புலியை வேட்டையாடும் கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆத்மிகாவின் ஆசை!ஆத்மிகாவின் ஆசை! பொன்விழா படங்கள்: எங்க மாமா - தமிழுக்கு வந்த இந்தி பிரம்மச்சாரி பொன்விழா படங்கள்: எங்க மாமா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in