ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார் நடிகர் நகுல். சமூக வலைதளத்தில் மனைவி ஸ்ருதி உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, ‛‛டிரைவர் மோட். இது அடிமைத்தனம், சாப்பாடு, சம்பளம், நல்ல உடை இல்லை. மோசமான பாஸ், நம்புங்க என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஸ்ருதி, ‛‛உங்களை விட நான் நன்றாக கார் ஓட்டுவேன் என உங்கள் அம்மாவை கூறி உள்ளார். நான் ஏன் உங்களை டிரைவராக வைக்க போகிறேன். எல்லாம் நாடகத்தனம்'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.