Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்தடுத்த நாட்களில் மோதும் மம்முட்டி - துல்கர்

25 பிப், 2020 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Mammootty---Dulquer-movie-releasing-during-ramzan-festival

மலையாளத்தில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'குறூப்'. துல்கர் சல்மானை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கி வரும் இந்தப்படம், பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பிரசித்தி பெற்ற சுகுமார குறூப் என்கிற கொள்ளையனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

அதேபோல துல்கர் சல்மானின் தந்தை நடிகர் மம்முட்டி தற்போது, 'தி பிரைஸ்ட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துல்கர் சல்மானின் குறூப் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை ரிலீசாக மே 23ஆம் தேதியும், மம்முட்டியின் தி பிரைஸ்ட் திரைப்படம் மே 24ஆம் தேதியும் என அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் லுக் பற்றி பிரியதர்ஷன்மோகன்லால் லுக் பற்றி பிரியதர்ஷன் இரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு? இரண்டாவது திருமணம் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in