Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் லுக் பற்றி பிரியதர்ஷன்

25 பிப், 2020 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Priyadarshan-about-Mohanlal-look

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படம். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படத்தில் மோகன்லால் 16ஆம் நூற்றாண்டில் வாழ்க குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தளபதியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக மோகன்லாலின் மேக்கப் டெஸ்ட் முடிந்தபோது அவரது கெட்டப்பை பார்த்த பலரும் மோகன்லால் பார்ப்பதற்கு அப்படியே இயேசுநாதர் போல இருக்கிறார் என்று இயக்குனர் பிரியதர்ஷனிடம் கூறினார்களாம்..

ஏற்கனவே வரலாற்றில் இடம் பெற்றிருந்த குஞ்சாலி மரைக்காயரின் உருவத்தை மதிப்பீட்டை வைத்துத்தான் மோகன்லாலின் கெட்டப்பை உருவாக்கினோம் என்று கூறும் பிரியதர்ஷன், குஞ்சாலி மரைக்கார் இறந்தபோது அவருக்கு வயது 53 என்பதால் மோகன்லாலின் வயதும் உடலும் அவருக்கு சரியாக பொருந்திப்போனது என்று கூறியுள்ளார்.. குஞ்சாலி மரைக்கார் மட்டுமல்ல வீரன் வேலுத்தம்பி கெட்டப் என்றாலும் அது சரியாக பொருந்துவது மோகன்லாலுக்குத்தான் என்றும் அவர் கூறியுள்ளார்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவிதேஜா படம் ரீமேக் இல்லை : ஆனால் ரீமேக் மாதிரிரவிதேஜா படம் ரீமேக் இல்லை : ஆனால் ... அடுத்தடுத்த நாட்களில் மோதும் மம்முட்டி - துல்கர் அடுத்தடுத்த நாட்களில் மோதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in