Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் இசை சவாலானது: ரஹ்மான்

25 பிப், 2020 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-music-is-challenging-one-says-AR-Rahman

ரோஜா படம் தொடங்கி மணிரத்னம் இயக்கும் அனைத்து படங்களுக்கும் இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது மணித்னம் இயக்கி வரும் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் சரித்திர படத்திற்கும் இசையமைக்கிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. முதல்பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பது பற்றி ரஹ்மான் கூறுகையில், இதுவரை நான் எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தபோதும் இப்படத்திற்கு இசையமைப்பது சவாலாகவும், கடினமாகவும் உள்ளது. சரித்திரகால படம் என்பதால் அந்த காலகட்டத்து இசைக்கருவிகளை தேடிக் கண்டுபிடித்து கொஞ்சமும் மேற்கத்திய கலவை இல்லாமல் தமிழ் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டே இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவன் - தனுஷின் புதுப்பேட்டை 2?செல்வராகவன் - தனுஷின் புதுப்பேட்டை 2? மார்ச் 6 - பரீட்சை நாட்களில் கடும் போட்டி மார்ச் 6 - பரீட்சை நாட்களில் கடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
26 பிப், 2020 - 17:04 Report Abuse
Ramshanmugam Iyappan பொன்னியின் செல்வன் கதையை எடுத்த மணிரத்தினம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதலும், படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Rate this:
mohandas - sydney,ஆஸ்திரேலியா
26 பிப், 2020 - 07:49 Report Abuse
mohandas வயிரமுத்துவை உள்ளேய விட்டு விடாதீர்கள்
Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
25 பிப், 2020 - 19:07 Report Abuse
Nallappan Kannan Nallappan உனக்கு அது தெரியாது நீ அதுக்கு சரிப்பட்டு வர மட்ட்ட்ட
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in