Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்வராகவன் - தனுஷின் புதுப்பேட்டை 2?

25 பிப், 2020 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Dhanush---Selvaraghavan-works-for-Pudhupettai-2

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே அதிர்ச்சி தோல்வியாகி விட்டது. அதோடு அவர் இயக்கிய மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் செல்வராகவனின் அடுத்தபடம் என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில், அடுத்த படத்திற்கான கதையை எழுதத் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், செல்வராகவன்-தனுஷ் இணையும் அடுத்த படம் புதுப்பேட்டை-2வாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்இந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் ... பொன்னியின் செல்வன் இசை சவாலானது: ரஹ்மான் பொன்னியின் செல்வன் இசை சவாலானது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in