Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அண்ணாத்த' மோஷன் போஸ்டர் - இவ்வளவு குறைவான பார்வைகளா ?

25 பிப், 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-motion-poster-got-less-view

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று யு-டியூபில் வெளியிட்டார்கள். ரஜினிகாந்த்தின் படம் என்றாலே ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால், நேற்று 'அண்ணாத்த' டுவிட்டரில் கொஞ்ச நேரம் டிரெண்டிங் வந்ததுடன் சரி. அதன் பின் வேறு எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

யு-டியூபில் கூட டிரென்டிங்கில் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. மேலும், இதுவரையிலும் 4 லட்சம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. ரஜினிகாந்த் படத்திற்கு இவ்வளவு குறைவான யு-டியூப் பார்வைகள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்த் போஸ்டர் எதையாவது வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் பார்வைகள் கிடைத்திருக்கலாமோ?.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தலைவி - எழுத்தாளருக்கு நேர்ந்த துரோகம்தலைவி - எழுத்தாளருக்கு நேர்ந்த ... இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்பு படத்தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Venkatesh - Chennai,இந்தியா
27 பிப், 2020 - 18:07 Report Abuse
Venkatesh யார் பேரை வைத்து செய்தி போட்டால் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று தெரிந்து இப்படி போடா வேண்டியது....அது மோஷன் போஸ்ட்டர் இல்லை , படத்தின் டைட்டில் / பெயர் அறிமுகம் ...ஏதாவது சொல்ல வேண்டும் ...சொல்லுங்கள் ....
Rate this:
Tamil - chennai,இந்தியா
27 பிப், 2020 - 06:41 Report Abuse
Tamil தமிழ்நாட்டில் ரைடில் வாங்கிய கமிஷன் பணத்தை தான் சம்பளமாக தேர்தல் செலவுக்காக வெள்ளையாக பிஜேபி ஆடிட்டர் கூட்டணி லைக்கா நிறுவனம் மூலம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சில உளவு அமைப்புகள் சொலவதாக தகவல். பிக் பாஸ் மூலம் கமலுக்கு அரசியலில் நுழைய பொருளாதார உதவி கௌதமி மூலமாகவும் பேசிமுடிக்கப்பட்டு அதோடு இல்லமல் கௌதமி தனக்கும் சென்சார் போர்டு பதவியை வாங்கி கொண்டதாக பேச்சு. மொத்தத்தில் தமிழகத்தில் BIP இரட்டை குழல் துப்பாக்கி கமல் மற்றும் ரஜினி என்று சொல்லப்படுகிறது. தேர்தல் சமயத்தில் இருவரும் கூட்டணியில் சேர இருபதால் பிஜேபி ரஜினி விமர்சனம் செய்தலும் ஆச்சர்யப்படுவது இல்லை. தமிழகத்தில் இன்னும் அதிக ரெய்டு வாய்ப்பு உண்டு. கூத்தாடிகள் இருவரின் தேர்தல் செலவிற்கு பிஜேபி உதவும் என்று பேச்சு எந்த அளவு உண்மை என்பது போக போக தெரியும்.
Rate this:
SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
26 பிப், 2020 - 16:18 Report Abuse
SATHIK BASHA தமிழக வரலாறு அமைப்பு தெரியாமல் பெரியார் வசம் வம்பு தொடந்து வைத்தால் 4 லட்சம் 4 ஆயிரமாக மாற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .
Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
26 பிப், 2020 - 15:52 Report Abuse
த.இராஜகுமார் கந்துவட்டிகாந் எப்படி குட்டிக்கரணம் அடிச்சாலும் ஜெயிக்க முடியாது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26 பிப், 2020 - 15:32 Report Abuse
skv srinivasankrishnaveni IVARODA ADUTHTHAPADAM THALAIPPU AADURAAN PAATHTHUKKO PATHTHUKKOADHARKKU ADUTHTHATHU EMAANTHA THAMILAA MULICHCHUKKOYYAA
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in