Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வலிமைக்காக அஜித்துடன் இணைவேன்: யோகி பாபு

25 பிப், 2020 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-to-act-in-Ajiths-Valimai-film

நடிகர் அஜித் மற்றும் நடிகை வித்யாபாலன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். போனிக் கபூர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்-ஹெ.வினோத்-போனிக் கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், நடிகர் அஜித்துடன் ஏற்கனவே வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் யோகி பாபு, வலிமைப் படத்திலும் அஜித்துடன் இணைந்து நடிக்கப் போவதாக பேசப்பட்டது.

இது குறித்து, ஒரு பேட்டியில் யோகி பாபு கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தற்போது, அரண்மனை 3 படத்துக்கான சூட்டிங் குஜராத்தில் நடக்கிறது. அந்த சூட்டிங்கில் இருக்கிறேன். விரைவில், தமிழகம் சென்று வலிமை பட சூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தொன்னூறு சதவீதம் முடிவடைந்த கர்ணன்தொன்னூறு சதவீதம் முடிவடைந்த கர்ணன் தலைவி - எழுத்தாளருக்கு நேர்ந்த துரோகம் தலைவி - எழுத்தாளருக்கு நேர்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vns - Delhi,இந்தியா
26 பிப், 2020 - 13:24 Report Abuse
vns நிஜமாகவே இந்த மனிதர் தமிழ் படங்களில் நடிக்கிறாரா?? இவர் நடிகரா? தமிழர்களுக்கு வந்த சோதனை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in