Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த-ஆக வருகிறார் ரஜினி

24 பிப், 2020 - 18:10 IST
எழுத்தின் அளவு:
Rajini-168-movie-titled-as-Annaatthe

‛தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. ரஜினியின் 168வது படமாக தயாராகும் இப்படத்திற்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ‛அண்ணாத்த என தற்போது பெயரிட்டு, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கிராமத்து, குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கதையில் தயாராகும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.




Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மூளையை வளர்க்க டிரை பண்றேன், முடியை அல்ல: ஓவியாமூளையை வளர்க்க டிரை பண்றேன், முடியை ... வர்ணங்களை ரசிக்க பழகுங்கள்! வர்ணங்களை ரசிக்க பழகுங்கள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

INDIAN Kumar - chennai,இந்தியா
25 பிப், 2020 - 14:15 Report Abuse
INDIAN Kumar அண்ணாத்த அண்ணாமலை போல் மாபெரும் வெற்றி பெரும்.
Rate this:
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
25 பிப், 2020 - 11:28 Report Abuse
Ramesh ஏன்டா இப்படி வயசான காலத்துல அந்த ஆள உசுப்பேத்தி... அண்ணாத்த கிண்ணாத்த னு... கேவலப்படுத்துரீங்க... அவருக்காவது புத்தி வேண்டாமா...
Rate this:
R.BHAGYARAJ - coimbatore,இந்தியா
25 பிப், 2020 - 10:36 Report Abuse
R.BHAGYARAJ தலைவர் வரார் ........
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25 பிப், 2020 - 08:12 Report Abuse
Subramanian Arunachalam தலைப்பு வந்த உடன் போராட்டத்திற்கான காரணமும் கிடைத்து விட்டது தலைப்பு அண்ணா துறையை குறிப்பது போல் உள்ளது ஆதனால் படத்தின் பெயர் மாற்றப்படவேண்டும் . தி க தி மு க மற்றும் வி சி கட்சிகள் போராட தயார்
Rate this:
24 பிப், 2020 - 22:51 Report Abuse
பேட்ட வேலன் என்னாத்த சொல்றது ... அண்ணாத்த யாவது தேறினா சரி ...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in