Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மொட்டை தலையுடன் வலம் வரும் திலீப்

24 பிப், 2020 - 14:39 IST
எழுத்தின் அளவு:
Dileep-with-Bald-hair

கடந்த மூன்று ஆண்டுகளாகவே நடிகை கடத்தல் பிரச்சனை, சிறை தண்டனை, ஜாமீன் என மலையாள நடிகர் திலீப் சர்ச்சைகளில் தொடர்ந்து அடிபட்டு வருகிறார்.. இன்னொரு பக்கம் நடிகை காவ்யா மாதவனை, இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பின்னர்தான் இது போன்ற சிக்கல்களில் திலீப் சிக்கி உள்ளார் என்றும் சிலர் விஷம செய்திகளை பரப்பி வருகிறார்களாம்.. இதனால் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது மனைவியுடன் சில கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருகிறார் திலீப்.

சமீபத்தில் மொட்டை தலையுடன் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு, தனது மனைவி காவ்யா மாதவனுடன் திலீப் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று, தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது 60 வயது கிழவராக தான் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டின்டே நாதன்' என்கிற படத்திற்காக அவர் தலையை மொட்டை அடித்து இருந்தாலும் அதை மறைக்க எந்த முயற்சியும் செய்யாமல் பொது வெளியிலும் அப்படியே உலாவருகிறார் நடிகர் திலீப்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தயவுசெய்து இதுபோல முயற்சிக்காதீர்கள் : பிரித்விராஜ் வேண்டுகோள்தயவுசெய்து இதுபோல ... ரவிதேஜா படம் ரீமேக் இல்லை : ஆனால் ரீமேக் மாதிரி ரவிதேஜா படம் ரீமேக் இல்லை : ஆனால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) நம்ம சோசப்பு விசை விக்கு இல்லாம வெளிய போக மாட்டாராமே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 பிப், 2020 - 04:19 Report Abuse
meenakshisundaram அப்படியே ஒரு தரம் சபரி மலைக்கு சென்று வா மகனே ,கொஞ்சம் பாவம் குறைய வேண்டி பிரார்த்தனை செஞ்சுக்க .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in