Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிருதயம் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த லோகேஷ் கனகராஜ்

24 பிப், 2020 - 14:35 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-visits-to-Hirdhayam-shooting-spot

மாநகரம், கைதி படங்களின் வெற்றியை தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் வரிசைக்கு உயர்ந்துவிட்ட லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 'ஹிருதயம்' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பிரபல இளம் மலையாள இயக்குனரும் நடிகருமான வினித் சீனிவாசன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது பற்றி ஒரு செல்பி புகைப்படத்துடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வினீத் சீனிவாசன்.

“மாஸ்டர் இயக்குனர் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளார்.. உங்களுடைய படத்தை பார்க்க காத்திருக்கிறோம்.. ஆல் தி பெஸ்ட்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு படத்தில் பின்னணி பாடிய பிரேம்ஜிசிம்பு படத்தில் பின்னணி பாடிய ... மஞ்சு வாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி மஞ்சு வாரியர் நடிப்பை பார்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in