Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு படத்தில் பின்னணி பாடிய பிரேம்ஜி

24 பிப், 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Premji-Amaran-sing-for-Maanaadu

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பலமுகம் காட்டி வருபவர் பிரேம்ஜி. வெங்கட்பிரபுவின் தம்பியான இவர், அண்ணன் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் பிரேம்ஜி.

இதற்கு முன்பு பிரியாணி படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள பிரேம்ஜி, மாநாடு படத்திற்காகவும் யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்புவிற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

சமூகவலைதளத்தில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் மாநாடு படப்பிடிப்பு சில தினங்கள் சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துப்பறிவாளன் 2 விலகல் செய்தி: மிஷ்கின் நக்கல் பதில்துப்பறிவாளன் 2 விலகல் செய்தி: ... ஹிருதயம் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த லோகேஷ் கனகராஜ் ஹிருதயம் படப்பிடிப்பு தளத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in