Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதா படம்: பிரியாமணி வெளியே, பூர்ணா உள்ளே

24 பிப், 2020 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Jayalalitha-film:-Poorna-in,-Priyamani-out

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, ‛தலைவி' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் பிரமாண்டாக தயாரிக்கப்படுகிறது. இதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், ஆர்.எம்.வீரப்பான சமுத்திரகனியும் நடிக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா கேரக்டரில் பிரியாமணி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியார் நடித்த கேரக்டரிலும், இந்தியில் மைதான் படத்திலும் பிரியாமணி நடிப்பதால் தலைவி படத்திற்கு அவரால் தேதி ஒதுக்க முடியவில்லை. அதனால் அவர் விலகி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது சசிகலா கேரக்டரில் பூர்ணா நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் மதுபாலா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தலைவி படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாறிவாளன் 2 - மிஷ்கின் நீக்கம்: விஷால் அதிரடிதுப்பாறிவாளன் 2 - மிஷ்கின் நீக்கம்: ... சொன்னபடி பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் சொன்னபடி பாரம் படத்திற்கு போஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Domban -  ( Posted via: Dinamalar Android App )
24 பிப், 2020 - 11:33 Report Abuse
Domban இது என்னாடா ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை ...கொடுமைடா சாமி .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in