டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் | சூரியனும் சூரியகாந்தியும் : ஜாதிக்கு எதிரான படம் | இராவண கோட்டத்தில் கருவேலங்காட்டு உண்மை சம்பவம் | சர்ச்சை கருத்து : கன்னட நடிகர் சேத்தன் கைது | ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்தவர் நடிகை விஜயநிர்மலா. இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார்.
தமிழில் பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடலில் இவர் நடித்தது, இன்றும் ரசிகர்கள் மனதில் அழியாமல் உள்ளது. எம்.ஜி.ஆரின் என் அண்ணன் படத்தில் இவர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எழுபதைக் கடந்த அவர், கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் காலமானார். அவருக்கு இவரின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஐதராபாத்தில் வெண்கல சிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவும் நடந்தது. இந்த நிகழ்வில் அவருடைய கணவர் கிருஷ்ணாவின் முதல் மனைவியின் மகன் நடிகர் மகேஷ் பாபுவும் கலந்து கொண்டனர்.