Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குலதெய்வம் கோவிலில் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்

22 பிப், 2020 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Dhanush-workship-at-his-native-Temple

நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜின் ‛கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு படப்பிடிப்பு நடக்கும் திருநெல்வேலி பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு ஜாதி கலவரத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராவதால் ஓரு குறிப்பிட்ட சமூகத்தினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தனுஷ் தனது ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு தேனி அருகில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தனுசுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா, அப்பா கஸ்தூரிராஜா, அம்மா விஜயலட்சுமி மற்றும் தனுஷின் 2 மகன்களும் உடன் சென்றனர். தனுஷ் குடும்பம் கோவிலுக்கு வருவதை அறிந்த தனுஷின் உறவினர்களும், பொதுமக்களும் கோவிலில் கூடினார். கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
சாக் ஷி அகர்வால் அட்வைஸ்!சாக் ஷி அகர்வால் அட்வைஸ்! இசை அமைப்பாளர் ஆனார் சாதக பறவைகள் சங்கர் இசை அமைப்பாளர் ஆனார் சாதக பறவைகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

konanki - Chennai,இந்தியா
28 பிப், 2020 - 13:13 Report Abuse
konanki மாமனும் மருமகனும் காரணம் இல்லை. இரண்டு சமூகத்திற்குள்எதாவது ஒரு நிகழ்வு மூலம் பிரச்சினை வரும் பொது அந்த குறிப்பிட்ட நிகழ்வில் யார்( யார் மீதாக இருந்தாலும்) மீது தவறு என்று பாரபட்சம் பார்க்காமல் நிஜத்தை /நியாயத்தை அரசியில் கட்சிகள், ஊடகங்கள் , சமூக ஆர்வலர்கள் , பதிவு செய்யும் நெஞ்சு துணிவு தமிழ் நாட்டில் இல்லாததால் இந்த நிலை.
Rate this:
Girija - Chennai,இந்தியா
26 பிப், 2020 - 17:04 Report Abuse
Girija கடவுளே கடவுளே இந்த சுசி மற்றும் ரெட்டி பொண்ணுங்க இனிமே வம்பு பண்ணக்கூடாது
Rate this:
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27 பிப், 2020 - 22:30Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்கேவலமான கம்மெண்ட்...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
29 பிப், 2020 - 05:59Report Abuse
Rajeshகிரிஜா என்ற பெண் பெயருடன் வெறும் வக்கிரமான கருத்துக்கள், எல்லா செய்திகளுக்கும்,...
Rate this:
Tamil - chennai,இந்தியா
25 பிப், 2020 - 15:54 Report Abuse
Tamil தேர்தலில் தாழ்த்த பட்டவர் ஓட்டுகள் வாங்குவதற்கு போடும் நாடகம் கபாலியில் தொடங்கி இன்னும் தொடர்கிறது.. அவங்க மட்டும் தான ஏமாறுவாங்க மத்தவங்க எப்படி ஏமாத்த முடியும். மாமனும் மருமகனும் பயங்கரமா பிளான் பண்ணுறாங்க போல. என்ன டகால்டி வேலை காட்டினாலும் வைப்பாங்க பெரிய ஆப்பு.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 பிப், 2020 - 21:33 Report Abuse
Bhaskaran அவரை பெட்ரதாய்தந்தைன்னு சொல்றவர்கள் என்ன ஆனாங்க
Rate this:
24 பிப், 2020 - 15:20 Report Abuse
முடியட்டும் விடியட்டும் :: திராவிடன் செய்வினை என்பது நம்ம பேசுற / செய்யுற நல்ல/ கெட்ட காரியத்தின் வினை .. நீ இப்படியே பேசிகிட்டு திருந்தால்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in