Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மொத்த சொத்தும் நீங்கள் தான்: கமல்

21 பிப், 2020 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Kamals-Party-enters-in-3rd-yerar

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கப்பட்டு மூன்றாண்டாகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக, மூன்றாம் ஆண்டு தொடக்க நிகழ்வுகளில், கட்சித் தலைவர் நடிகர் கமல் பங்கெடுக்கமாட்டார் என, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கமல் டுவிட்டரில், ‛‛பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில், என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். ஓட்டளித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோநான் ரெடி: ஆர்யா வெளியிட்ட ... தர்பார் நஷ்டம்  : 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் தர்பார் நஷ்டம் : 6 முக்கிய தீர்மானம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

21 பிப், 2020 - 19:45 Report Abuse
பண்டாரம் போட்டோவுக்கு போஸ் குடுக்கும்போதுகூட ஏசுநாதர்போஸ்தான் குடுக்கணுமா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in