Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 மொழிகளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்

21 பிப், 2020 - 18:16 IST
எழுத்தின் அளவு:
RRR-Film-to-be-release-in-10-languages

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியாபட் நடித்து வரும் படம் ஆர்ஆர்ஆர். அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படம் திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

ஆர்ஆர்ஆர் படத்தை, பத்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் ராஜமவுலி. இதற்காக விரைவில் விளம்பர நிகழ்ச்சிகளை தொடங்குகிறாராம். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட், அஜய்தேவ்கன் என பலரும் இந்தியாவிலுள்ள பத்து மொழிகள் பேசும் மக்களையும் சந்தித்து விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குட்டி ஸ்டோரி - விஜய்க்காக குரல் கொடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.,குட்டி ஸ்டோரி - விஜய்க்காக குரல் ... நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in