Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா

21 பிப், 2020 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Shriya-to-pair-with-senior-actors

தமிழில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நரகாசூரன் படம் கிடப்பில் கிடக்கும் நிலையில், தற்போது விமலுக்கு ஜோடியாக சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறார். டோலிவுட்டில் திருமணத்திற்கு முன்பு பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா, தற்போது இளவட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால் மூத்த ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வந்தார்.

அதற்கு பலனாக வீரபத்ரம் செளத்ரி என்பவர் இயக்கும் படத்தில் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா. அதையடுத்து போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உதவியாளர்கள் சம்பளத்தை நடிகைகளே ஏற்க வேண்டும் தயாரிப்பாளர் கே.ராஜன்உதவியாளர்கள் சம்பளத்தை நடிகைகளே ... தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருந்தால் தான் படபிடிப்பு: ஆர்.கே.செல்வமணி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

pdeep -  ( Posted via: Dinamalar Android App )
22 பிப், 2020 - 14:36 Report Abuse
pdeep தலைவி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in