Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா ஜோடியான அனன்யா பாண்டே

21 பிப், 2020 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Ananya-Pandey-to-pair-with-Vijay-Devarakonda

அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட், வோர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு பிறகு விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பைட்டர் என்ற தற்காலிக டைட்டிலுடன் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா சினிமா பைட்டராக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்தி, தெலுங்கில் தயாராகும் இப்படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதாக இருந்தது. தற்போது அனன்யா பாண்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். அனன்யா பாண்டே பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோத்ராய், விஷ்ணு ரெட்டி, அலீ, மயூரா, தேஷ்பாண்டே, கெட்டப் ஸ்ரீனு உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார். கீச்சா சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரம்யாவை ஹீரோயினாக ஜெயிக்க வைப்பாரா ‛சங்கத்தலைவன்'?ரம்யாவை ஹீரோயினாக ஜெயிக்க வைப்பாரா ... உதவியாளர்கள் சம்பளத்தை நடிகைகளே ஏற்க வேண்டும் தயாரிப்பாளர் கே.ராஜன் உதவியாளர்கள் சம்பளத்தை நடிகைகளே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in