Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன்-2 விபத்து - தனுஷ் உருக்கம்

20 பிப், 2020 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shooting-accident-:-Dhanush-condolence

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் டைரக்டர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் கோலிவுட்டை அதிர வைத்திருக்கிறது. இதில் காயம டைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் கமல்ஹாசன், ஷங்கர், காஜல்அகர்வால் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது. இனி நடக்கக்கூடாதது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவமனைகளில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அதிர்ச்சியிலிருந்து மீளாத காஜல்அதிர்ச்சியிலிருந்து மீளாத காஜல் கர்ணன் படத்திற்கு எதிர்ப்பு கர்ணன் படத்திற்கு எதிர்ப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 பிப், 2020 - 09:40 Report Abuse
skv srinivasankrishnaveni கொடூரமான சம்பவம் ஐயா இது இரக்கம் வேண்டாம் கருணைவேண்டாம் குறைந்தது மனித நேயம்கூடவா இல்லீங்க
Rate this:
LAX - Trichy,இந்தியா
20 பிப், 2020 - 23:01 Report Abuse
LAX செய்திகளுக்கு தலைப்பு வைப்பதில் தினமலர், யூ ட்யூப் சேனல் ஆட்களையே மிஞ்சிடுவாங்க போல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in