Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊழல் இருந்தாலும் தவறில்லை : குஷ்பு

19 பிப், 2020 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Corruption-is-not-wrong-says-actress-Kushboo

சென்னை : ஊழல் இருந்தாலும் தவறில்லை, அது இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை என நடிகை குஷ்பு பேசினார்.

சுந்தர் சி. - குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் உட்பட பலர் நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛நான் சிரித்தால்'. இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி படம் வெளியான நான்காவது நாளான நேற்று(பிப்.,18) நடத்தினர். இதில் பேசிய குஷ்பு, இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம்.

எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தார் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். என் வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

பேசும் போது இவர் ஊடல் என்று சொன்னது ஊழல் என கேட்டது. இதுப்பற்றி ரவிக்குமார் கேட்க, ஊழல் இருந்தாலும் தவறு இல்லை. ஊழல் இன்றி இன்றைக்கு எதுவும் நடப்பதில்லை என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தமிழுக்கு வரும் இஷா கோபிகர்மீண்டும் தமிழுக்கு வரும் இஷா கோபிகர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத ரீமிக்ஸ் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத ரீமிக்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Bhaskaran - Chennai,இந்தியா
22 பிப், 2020 - 13:44 Report Abuse
Bhaskaran காங்கிரஸ் பாரம்பரியம் ஊழல் தான்
Rate this:
Krish - Chennai ,இந்தியா
20 பிப், 2020 - 07:21 Report Abuse
Krish அவர் இருந்த இருக்கிற கட்சிகளின் தாக்கம்..
Rate this:
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
19 பிப், 2020 - 18:13 Report Abuse
s.sakkaravarthi இந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் ஒரு கேடு
Rate this:
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
19 பிப், 2020 - 18:12 Report Abuse
s.sakkaravarthi காங்கிரஸ் ல் இருந்துகொண்டு ஊழல் நல்லது என்றுதான் சொல்லுவார்கள்
Rate this:
vira - tamil naadu,இந்தியா
19 பிப், 2020 - 15:52 Report Abuse
vira பாத்தும்மா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in