Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹேராம் அன்று பேசியது, இன்று நடக்கிறது - கமல் வருத்தம்

18 பிப், 2020 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Kamal-tweet-about-Heyram-film-in-20th-year

கமல் இயக்கி, நடித்த படம் ‛ஹேராம். ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி என பரபரப்பை கிளப்பிய படம் இது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படத்தை கமல் இயக்கிய விதம் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகி இன்றோடு(பிப்.,18) 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இதையொட்டி கமல் டுவிட்டரில், ஹேராம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை சரியான நேரத்தில் நாங்கள் எடுத்தோம் என்பது மகிழ்ச்சி. அந்தப்படம் பேசிய அச்சங்களும், எச்சரிக்கைகளும் உண்மையாகி வருவது வருத்தமே. நமது நாட்டின் நல்லிணத்திற்காக இந்த சவால்களை வெல்ல வேண்டும். நாம் வெல்வோம். நாளை நமதே என குறிப்பிட்டுள்ளார்.Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
நெற்றிக்கண் ரீ-மேக் விவகாரம் : விசுவிற்கு கவிதாலயா பதில்நெற்றிக்கண் ரீ-மேக் விவகாரம் : ... தமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்பும் ராஷ்மிகா தமிழ் நடிகரை திருமணம் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Santhosh Kumar - Chennai,இந்தியா
20 பிப், 2020 - 14:20 Report Abuse
Santhosh Kumar மரியாதையை மிக்க பிராம்மணர்கள் இடும் திருமண்ணை, குடும்பமே கிருத்துவனாக மாறிய களவாணிகள் இட்டு அதனை மீடியாக்களில் முன் நிறுத்துவது போல படங்களை வெளியிடுவதென்பது வேதனைக்குரியது. களவாணிகள் மதம் மாறிவிட்டதால் ஹிந்துக்களை பழிக்கலாம் என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட மகா மட்டமான பிள்ளைகளை பெற்றதற்கு இவர் தந்தையைத்தான் பழிக்க வேண்டும். இவன் பெரிய தீர்க்க தரிசி, இருபது வருடங்களுக்கு முன்னாள் சொன்னானாம், அது நடக்கிறதாம். இருபது வருடங்களுக்கு சொன்னது ஹிந்துக்களை இப்படியெல்லாம் நடக்கும் என்று பயமுறுத்தி மடக்க வேண்டி சொன்னதாக இருக்கும், ஆனால் இன்று உண்மையில் ஒரு ஆண்மை மிக்க அரசு வந்ததின் பலன், ஹிந்துக்கள் அடிமாடாக போகாமல் காக்கிறது. இவன் படத்தினை ரிலீஸ் செய்யவில்லை என்றால் வெளிநாட்டிற்கு ஓடிவிடுவேன் என்று சொன்னது ஏழைகளின் வயிற்றிலடித்து சேர்த்த சொத்துள்ளதால்தானே? அதேசமயம் பணம் இல்லாத ஒரு சாதாரணன் இந்தியானால் எந்த ஒரு நாட்டிலாவது குடியுரிமை வாங்க முடியுமா? கயவர்கள் தங்கள் செய்யும் கேடு கேட்ட செயல்களுக்கு ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். குறிப்பாக இப்போதுள்ள துடிப்புள்ள அரசிற்கு. இன்றைய ஆளும் தலைமை யாருக்காகவும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இவனெல்லாம் அரசியலுக்கு வருவது ஏழைகளை ஏமாற்றி சேர்த்த சொத்தினை காப்பாற்ற மட்டும்தானே.
Rate this:
vira - tamil naadu,இந்தியா
19 பிப், 2020 - 13:16 Report Abuse
vira முதல் ஷாருகானுக்கு காச கொடுங்க அப்புறம் உளறுங்க
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
19 பிப், 2020 - 12:04 Report Abuse
கல்யாணராமன் சு. "ஹே ராம்" படத்தின் 20 வருட நிறைவு விழாவை நினைவுறுத்தி விமரிசையாக கொண்டாடும் கமலஹாசனுக்கும், அவரது இணை பிரியா ரசிகர்களுக்கும் ஒரே ஒரு கேள்வி ............ வஉசி பிறந்தநாள் நினைவில் இருக்கிறதா?
Rate this:
konanki - Chennai,இந்தியா
19 பிப், 2020 - 11:00 Report Abuse
konanki Bharat will flourish in spite of you Kamal
Rate this:
konanki - Chennai,இந்தியா
19 பிப், 2020 - 11:00 Report Abuse
konanki பாரதம் கண்டிப் பாக வளரும் .வெல்லும். உங்களைப் போன்ற பிரிவினை வாதிகளின் முயற்சியையும் பொய் பிரசாரத்தையும் மீறி சாமான்ய மக்களின் உழைப்பால் நல் நடத்தையினால்பாரதம் வளரும். வெல்லும்.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in