Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபால் வழக்கிற்கு இடைக்கால தடை

18 பிப், 2020 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Court-stay-on-Amalapaul-case

கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நடன பயிற்சி மையத்தில் நடிகை அமலாபால் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொழிலதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால், மாம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தொழிலதிபர் அழகேசன், அவரது நண்பர் பாஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் அழகேசனும், பாஸ்கரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் பாஸ்கர், அமலாபால் தன் மீது பொய் புகார் கொடுத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். இது தொடர்பாக போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டதோடு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இஷ்டத்துக்கு வழக்கு போட்டு, வாபஸ் பெறுவதா? முருகதாஸிற்கு நீதிமன்றம் கண்டனம்இஷ்டத்துக்கு வழக்கு போட்டு, வாபஸ் ... முதல் தமிழ் ஏலியன் தோற்றம் வெளியீடு முதல் தமிழ் ஏலியன் தோற்றம் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala - Chennai,இந்தியா
18 பிப், 2020 - 21:41 Report Abuse
Bala பொண்ணுங்கள நிம்மதியா விடுங்க டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in