எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
டைரக்டரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக்கபூர் மெக்காவில் திடீர் மரணம் அடைந்தார். ஷாரூக்கபூருக்கு வயது 23. ஷாரூக்கபூர், அவரது தாயாருடன் மெக்காவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி இறந்தாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்கபூர், மகனின் உடலை கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
ராஜ்கபூர், தாலாட்டுகேட்குதம்மா படம் மூலம் திரை உலகில் டைரக்டராக அறிமுகமானார். மேலும் அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தென்னவன், விசில், ஆறு, அரண்மனை-2 ,கொடி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.