Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பெரும் தோல்வி அடைந்த 'ஜானு'

17 பிப், 2020 - 10:59 IST
எழுத்தின் அளவு:
jaanu-failed-to-attract-fans

தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த '96' படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க 'ஜானு' என்ற பெயரில் ரீமேக் செய்து பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டார்கள்.


முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது. படம் தோல்வியை நோக்கிப் போவதாக கடந்த வாரமே சொன்னார்கள். அதன்படியே படம் எதிர்பாராத பெரும் தோல்வியைக் கொடுத்து தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


தமிழில் '96' படம் வெளியாகும் முன்பே படத்தைப் பார்த்து தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜு. அவருடைய இருபது வருட திரையுலக வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமான தோல்வி இது என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.


இப்படத்தை அவர் ரீமேக் செய்ய ஆரம்பிக்கும் முன்பே, தெலுங்கில் இப்படம் ஓடாது என நண்பர்கள் எச்சரித்தார்களாம். அதையும் மீறி அவர் தயாரித்து தோல்வியடைந்துவிட்டார் என்கிறார்கள். இப்படம் மூலம் சுமார் 15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்பது தகவல்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவுக்கு பதில் அதிதி ராவ்சமந்தாவுக்கு பதில் அதிதி ராவ் விஜய் தேவரகொண்டாவுக்கு மீண்டும் ஒரு 'காதல் தோல்வி' விஜய் தேவரகொண்டாவுக்கு மீண்டும் ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in