Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நண்பர்களை வாழ்த்த ஓடோடி வரும் விஜயசேதுபதி

16 பிப், 2020 - 13:32 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-praised-his-friend-in-audio-function

நாளைய இயக்குனர்களின் படங்களில் நடித்து பின் னர் அவர்கள் மூலமாக திரைத்துறையிலும் காலடி எடுத்து வைத்தவர் விஜயசேதுபதி. அப்படி சினிமாவில் வந்தவர் பின்னர் நாளைய இயக்குனர்கள் பலருக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். இப்போது வரை தனது நட்பு வட்டார இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் விஜயசேதுபதி. அதோடு சில நண்பர்களுக்காக அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்துள்ளார்.


அப்படிப்பட்ட விஜயசேதுபதி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடிகர் போஸ் வெங்கட் முதன்முதலாக இயக்கியுள்ள கன்னிமாடம் படத்தின் ஆடியோ விழாவிலும் கலந்து கொண்டார். அன்றைய தினம் சென்னைக்கு வெளியே ஒரு படப்பிடிப்பில் இருந்தபோதும் நண்பர் போஸ் வெங்கட்டை வாழ்த்த வேண்டும் என்பதற்காக தாமதமாக அந்த விழாவிற்கு வந்த விஜயசேதுபதி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நான் நடித்த கவண் படத்தில் போஸ் வெங்கட் வில்லனாக நடித்தார். அவரிடத்தில் ஒரு ஆண்மைத் தனம் உண்டு. அதோடு அவரது முகத்தைப்பார்த்தால் ஒரு நம்பிக்கை வரும். அப்படிப்பட்ட அவர் இந்த விழாவிற்கு நான் கண்டிப்பாக வருவேன் என்று நம்பினார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவரை வாழ்த்த ஓடோடி வந்தேன் என்று பேசினார்.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மீண்டும் பின்வாங்கியதுசந்தானத்தின் சர்வர் சுந்தரம் ... ரோபோ சங்கரின் மனைவியும் நடிகையானார் ரோபோ சங்கரின் மனைவியும் நடிகையானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
17 பிப், 2020 - 01:55 Report Abuse
Aarkay இனி இவர் ஓடோடி வந்தாலும், தவழ்ந்து வந்தாலும், இவர் படங்கள் இனி ஊ ஊ தான் சங்கே முழங்கு
Rate this:
swega - Dindigul,இந்தியா
16 பிப், 2020 - 21:08 Report Abuse
swega போயி வேலைய பாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in