‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
தான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய் பாடியிருக்கும் ஒரு குட்டிக் கதை பாடல் வெளியான அதே நேரத்தில், அதே நாளில் இரும்பு மனிதன் படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ பாடலும் வெளியாகி இருக்கிறது. இரு பாடல்களும் சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி இருக்கிறது.
சிம்பு பாடியிருக்கும் அந்த புள்ளிங்கோ பாடல்:
"டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தெளிவா நில்லுங்கோ
சேலஞ்சே இல்லாட்டி
லைஃபே போரு-ங்கோ
துட்டெல்லாம் போனாலும்
தூசா ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ" என்ற வரிகளுடன் அமைந்திருக்கிறது சிம்பு பாடிய பாடல். இந்தப் பாடலும் முழுக்க முழுக்க அட்வைஸ் ரகம் தான்.
இந்தப் பாடலுக்கு நிறைய ரசிகர்கள், சமூக வலைதளம் மூலம் தங்களுடைய கருத்துக்களை பாராட்டாக தெரிவித்திருப்பது, தொடர்ந்து இதே மாதிரியான பாடல்களைப் பாட உற்சாகம் அளித்திருக்கிறது என நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.