போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' | ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'மார்க் ஆண்டனி' | 'கொலை' நடிகை மீனாட்சி சவுத்ரியை வலை வீசிப் பிடித்த விஜய் 68 | காவிரி தொடர்பான கேள்வி : ஜகா வாங்கிய ரஜினி |
காதலர் தினம் நேற்று முடிவடைந்தது. பல பிரபலங்களும் அவர்களது காதலர் தின புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதில் ஒரு பரபரப்பாக நடிகர் விஷ்ணு விஷாலை அவரது காதலி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்ட முத்தமிடும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தை 'மை வாலன்டைன்' என்ற தலைப்பிட்டு ஜுவாலா வெளியிட்டுள்ளார். அதை விஷ்ணு விஷால் ரிடிவீட் செய்துள்ளார்.
ஆனால், அந்த டுவீட்டுகளின் கமெண்ட் பகுதியில் பலரும் விஷ்ணு விஷாலைக் கிண்டலடித்துள்ளனர். இதற்காகத்தான் முதல் மனைவியை விவகாரத்து செய்தீர்களா என்றும் ஒரு ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.
இவரும் தங்களைக் காதலர்கள் என ஏற்கெனவே சொல்லிக் கொண்டனர்.