Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தினமும் காதலர் தினமே : நயன்தாரா - விக்னேஷ் சிவன்

15 பிப், 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-celebrated-5th-valentine-day

விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரெளடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக உலா வருகின்றனர். ஆண்டுதோறும் காதலர் தினத்தை கொண்டாடி அந்த புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் பகிர்கின்றனர்.

இந்தாண்டும், இருவரும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களை இருவரும் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டனர். நயன்தாரா, ‛‛இது விக்கி-நயன் குட்டி லவ் ஸ்டோரி என பதிவிட்டார்.




அதேப்போன்று விக்னேஷ் சிவன், சமூகவலைளத்தில் ‛‛நாங்க காதலிக்க தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. காத்துவாக்குல எப்படி போனது என்றே தெரியவில்லை. ஐந்தாண்டில் நிறைய அழகான ஞாபகங்கள் உள்ளன. உன் அன்பு மற்றும் காதலால் தினம் தினம் நமக்கு காதலர் தினம் தான் என பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இந்தாண்டாவது இருவரும் திருமணம் செய்து கொள்வீர்கள் என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். சிங்கிள் பசங்கேளா, ஏண்டா இப்படி நீங்க வேற வெறுப்பேத்துறீங்க என்கிற ரீதியில் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாக பதிவிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ - பிரியாமாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை ... முத்தப் போட்டோவை வெளியிட்ட விஷ்ணு விஷால் காதலி முத்தப் போட்டோவை வெளியிட்ட விஷ்ணு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
17 பிப், 2020 - 13:12 Report Abuse
shoba Also, lovers day with many...
Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
15 பிப், 2020 - 15:46 Report Abuse
Ashanmugam ஊர், உலகம் அறிந்த காதலர் தினம் பிப்ரவரி 14, ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள நீர் வீழ்ச்சிகள், பீச், பார்க், இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள், மலைப்பாங்கான இடங்கள், பசுமையான புல்வெளி தரை, நீர் ஓடைகள் ஆகிய இடங்களில் காதலர்களுக்கு காம பசியை தீர்க்க காதலர் தினம் என்றால் மிகையாகாது.
Rate this:
15 பிப், 2020 - 15:19 Report Abuse
Arunachalam, Chennai அடுத்த மாதம் பிரிந்து பேஸ் புக்கில் போடும்போது எல்லாம் தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in