Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ - பிரியா

15 பிப், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Atlee---Priya-celebrates-Valentine's-Day-with-Master-Song

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் ஒரு குட்டி கதை என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர்.

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவரும் அவரது காதல் மனைவியான பிரியாவும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது அட்லீக்கு தான் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியா. அதோடு, விஜய்யின் ஒரு குட்டிக்கதை பாடலில் இடம்பெற்ற ‛‛Life is very short nanbaaaa, always be happyyyyy'' என்ற வரிகளையும் பதிவிட்டு தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்: பார்த்திபன்சிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை ... தினமும் காதலர் தினமே : நயன்தாரா - விக்னேஷ் சிவன் தினமும் காதலர் தினமே : நயன்தாரா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
17 பிப், 2020 - 02:04 Report Abuse
Aarkay இன்னொரு சாம் ஆண்டர்சன் கடவுளே
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
16 பிப், 2020 - 12:42 Report Abuse
shoba Yuk....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in