Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்: பார்த்திபன்

15 பிப், 2020 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Parthiban-about-Simrans-love-album

தமிழ் சினிமாவில் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டவர் சிம்ரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன். தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையில் மாதவன் உடன் நடிக்கிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி ஹிந்தியில் சிம்ரன் நடித்த வீடியோ ஆல்பம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன் அவரது பாணியில் கவிதையாக விவரித்துள்ளார்.

அதில், ‛‛காதலுக்கு லுக் தேவையில்லை, வயது தேவையேயில்லை. மனது மட்டும் பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது. சிம்ரன் அக்காலம், இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும் காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர். தீவிர(ரசனை)வாதி'' என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி செய்தது சரி: பி.சி.ஸ்ரீராம்விஜய் சேதுபதி செய்தது சரி: ... மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ - பிரியா மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in