Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

லட்சுமி பாம்: அக்ஷய்குமாரை புகழும் லாரன்ஸ்

15 பிப், 2020 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Laxmi-Bomb-:-Raghava-Lawrence-praises-Akshay-kumar

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‛காஞ்சனா. 2011-ம் ஆண்டு வெளியானது. ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருந்தனர். கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, தேவன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது காஞ்சனாவின் முதல் பாகம் இந்தியில் தயாராகி வருகிறது. லாரன்ஸ் இயக்கி வரும் இப்படத்துக்கு லட்சுமி பாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அக்ஷய் குமாரை தனது டுவிட்டரில் புகழ்ந்து தள்ளி உள்ளார் லாரன்ஸ் அவர் எழுதியிருப்பதாவது: லட்சுமி பாம் பாடல் படப்பிடிப்பில் இருக்கிறேன். மிகுந்த கடின உழைப்பாளியும், நேரம் தவறாதவரும், பணிவும் கொண்ட எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதரான அக்ஷய் குமாருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

படம் தொடங்கும்போது அக்ஷய்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் லாரன்ஸ் படத்தை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: பொல்லாதவன் ரீமேக்கில் நடிக்கிறார்பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: ... பெண்ணியம் பேசி பெண்மையை போற்ற வேண்டியதில்லை: வித்யாபாலன் பெண்ணியம் பேசி பெண்மையை போற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in